ETV Bharat / lifestyle

வெளியானது ரியல்மியின் அடுத்த ஸ்மார்ட்போன்கள்! - ரிய்ல்மி

டெல்லி: ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 6, ரியல்மி 6 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது.

Realme 6 series
Realme 6 series
author img

By

Published : Mar 5, 2020, 11:34 PM IST

ஓப்போவின் இணை நிறுவனமாக தொடங்கப்பட்ட ரியல்மி நிறுவனத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, விரைவிலேயே ரியல்மி தனி நிறுவனமாக செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் ரியல்மி நிறுனத்தின் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் ஸ்மார்ட் பேண்டும் இன்று வெளியிடப்பட்டது.

ரியல்மி 6 சிறப்புகள்

  • 6.5 இண்ச் டிஸ்ப்ளே
  • 90 Hz Refresh rate
  • மிடியாடெக் ஹேலியோ G90T பிராசஸர்
  • 64 மெகாபிக்சல் சாம்சங் GW சென்சார் + 8 மெகாபிக்சல் அல்டிரா வைட் ஆங்கிள் கேமரா+2 மெகாபிக்சல் கேமரா + 2 மெகபிக்சல் கேமரா
  • 16 மெகாபிக்சல் முன்புற கேமரா
  • 4,300mah பேட்டரி
  • 30W ஃபாஸ்ட் சார்ஜ் வசதி
  • பாதுகாப்பிற்கு கொரில்லா க்ளாஸ் 3

விலை:

6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 12,999

6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 14,999

8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 15,999

வரும் மார்ச் 11ஆம் தேதி, மதியம் 12 மணிக்கு ரியல்மி 6 விற்பனைக்கு வருகிறது.

ரியல்மி 6 ப்ரோ சிறப்புகள்

  • 6.6 இண்ச் டிஸ்ப்ளே
  • 90 Hz Refresh rate
  • ஸ்னாப்டிராகன் 720G பிராசஸர்
  • 64 மெகாபிக்சல் சாம்சங் GW சென்சார் + 8 மெகாபிக்சல் அல்டிரா வைட் ஆங்கிள் கேமரா+12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா + 2 மெகபிக்சல் கேமரா
  • முன்புறம் 16 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் கேமரா
  • 4,300mah பேட்டரி
  • 30W ஃபாஸ்ட் சார்ஜ் வசதி
  • பாதுகாப்பிற்கு கொரில்லா க்ளாஸ் 5

விலை:

6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 16,999

6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 17,999

8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 18,999

வரும் மார்ச் 13ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ரியல்மி 6 ப்ரோ விற்பனைக்கு வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.