ETV Bharat / lifestyle

அதிரடி காட்டும் ஒப்போ - நாளை புதிய சாதனங்கள் வெளியீடு - ஒப்போ இன்னோ டே

நாளை (நவ. 17) நடைபெற உள்ள ஒப்போ இன்னோ டே (OPPO INNO DAY)இல் அந்நிறுவனம் ஸ்மார்ட்போன், AR க்ளாஸ் உள்ளிட்ட பல்வேறு அட்டகாசமான சாதனங்களை வெளியிடவுள்ளது.

OPPO INNO DAY
OPPO INNO DAY
author img

By

Published : Nov 16, 2020, 5:32 PM IST

சீனாவின் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ, இந்தியச் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனங்களில் ஒன்று. இந்தியாவில் டாப் 5 ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஒப்போ தனது வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் ஒப்போ இன்னோ டே (OPPO INNO DAY) நாளை (நவ.17) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போன்கள், AR க்ளாஸ், சார்ஜர் உள்ளிட்ட பல்வேறு அட்டகாசமான சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒப்போ இன்னோ டேவில் பேசிய அந்நிறுவனத்தின் நிறுவனர் டோனி சென், "இயந்திரங்கள் ஒருபோதும் மனிதர்களை மாற்ற முடியாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அவை மனித நுண்ணறிவின் ஒரு விரிவாக்கம் மட்டுமே" என்றார். அவரது இந்தப் பேச்சு முன்னதாக இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

  • INNO DAY is just around the corner. 👀

    What did you love the most about last year? Let us know in the comments below with #OPPOINNODAY20!

    — OPPO (@oppo) November 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: சாம்சங் நிறுவனத்தின் புதிய 5nm எக்ஸ்சினோஸ் 1080 சிப்செட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.