ETV Bharat / lifestyle

இந்த மாதம் களம் காணும் நோக்கியா 10 ப்யூர் வியூ மொபைல்! - Nokia 10 PureView reportedly to arrive this month

டெல்லி: எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் நோக்கியா 10 ப்யூர் வியூ மொபைல் இந்த மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Nokia 10 PureView reportedly to arrive this month

author img

By

Published : Nov 4, 2020, 7:32 PM IST

நோக்கியா பிராண்டட் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம், நோக்கியா 10 ப்யூர் வியூவை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நோக்கியா 10 ப்யூர் வியூ மொபைலின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு

  1. நோக்கியா 10 ப்யூர் வியூ சபையர் கிளாஸ் டிஸ்பிளேவுடன் வரும்.
  2. இது ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபிரேமைக் கொண்டிருக்கும்.
  3. சமீபத்திய நோக்கியா ஃபிளாக்ஷிப்களைப் போல, ஜெய்ஸ் ஒளியியலுடன் பல கேமரா அமைப்பை இந்த தொலைபேசி கொண்டிருக்கும்.
    நோக்கியா 10 ப்யூர் வியூ மொபைலின் சிறப்பம்சங்கள்

  4. ஆப்டிக்கல் சூம் வசதியுடன் மல்டி-கேமரா அமைப்புடன் இருக்கும்.
  5. 5ஜி, 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும்.
  6. 5 ஜி ஆதரவுடன் புதிய ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் செயலியும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க...இந்திய கைப்பேசி பயனர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்த மைக்ரோமேக்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.