ETV Bharat / lifestyle

விவோ ஒய் 20ஜி பட்ஜெட் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்! - தொழில்நுட்பச் செய்திகள்

விவோ நிறுவனத்தின் ஒய்-சீரிஸின் கீழ் புதிய இணைப்பாக விவோ ஒய் 20ஜி ஸ்மார்ட் கைப்பேசி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 6 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டது. ரூ.14,990ஆக சந்தையில் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

tamil tech news, technology news in india, technology news in tamil, science and technology news in india, current technology news in india, tamil technology news, தொழில்நுட்பச் செய்திகள், latest tech news in tamil, upcoming tech gadgets, upcoming tech devices, Vivo Y20G, Vivo Y20G features, Vivo Y20G price, Vivo Y20G specificATIONS, Vivo Y20G REVIEW, Vivo Y20G specs, Vivo Y20G launch date, Vivo Y20G latest news, tech news, latest gadget launches, விவோ ஒய் 20ஜி
விவோ ஒய் 20ஜி
author img

By

Published : Jan 21, 2021, 2:01 AM IST

டெல்லி: விவோ நிறுவனத்தின் ஒய் 20ஜி ரக ஸ்மார்ட் கைப்பேசி இந்தியாவில் வெளியானது.

விவோ ஒய் 20ஜி ஸ்மார்ட் கைப்பேசி அப்சிடியன் கறுப்பு, பியூரிஸ்ட் நீலம் என்கிற இரண்டு வண்ணங்களில் வருகிறது.

விவோ ஒய் 20ஜி அம்சங்கள்

  • 6.51 அங்குல ஹாலோ ஐவியூ எச்டி+ தொடுதிரை, 20: 9 (1600 x 720) தெளிவுத்திறன்
  • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 ப்ராசசர்
  • ஆண்ட்ராய்டு 11
  • பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
  • பின்பக்க படக்கருவி: எஃப் / 2.2 லென்ஸுடன் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + எஃப் / 2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
  • முன்பக்க படக்கருவி: எஃப் / 1.8 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் சென்சார்
  • 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000 எம்ஏஎச் மின்கல திறன்
  • டூயல் 4 ஜி VoLTE, 2.4GHz / 5GHz வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ்
  • மைக்ரோ யூ.எஸ்.பி 2.0

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.