ETV Bharat / lifestyle

அமேசான் ப்ரைம் நாளில் வருகிறது 1000+ பொருள்கள்! - அமேசான் இந்தியா

அமேசான் மின் வணிக அங்காடி 100க்கும் மேற்பட்ட சிறு, குறு புதிய தொழில் முனையும் வணிக நிறுவனங்கள் மூலம் ஆகஸ்ட் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் ப்ரைம் நிகழ்வில் 17 பிரிவுகளில் 1000க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளன.

அமேசான் இந்தியா
அமேசான் இந்தியா
author img

By

Published : Jul 30, 2020, 8:07 PM IST

பெங்களூரு: ஆகஸ்ட் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் ப்ரைம் நிகழ்வில் 17 பிரிவுகளில் 1000க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை அமேசான் மின் வணிக அங்காடி அறிமுகப்படுத்தவுள்ளது.

1000க்கும் மேற்பட்ட சிறு வணிகர்களும் அமேசான் இந்தியாவில் விற்பனையாளர்களாக இணையவுள்ளனர். அமேசான் லாஞ்ச்பேட் திட்டத்தின் மூலம் சிறு வணிகர்களை அமேசான் இந்தியா ஊக்குவிக்க திட்டமிட்டது. அதன்படி உடல்நலம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு, அழகு மற்றும் சீர்ப்படுத்தல், மளிகை மற்றும் வீட்டு தயாரிப்புகள் போன்ற பிரிவுகளில் தயாரிப்புகளை நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஒரே சீன நிறுவனம் பல பெயர்களில் இந்திய கைப்பேசி சந்தையை ஆட்கொண்டு வருவது உங்களுக்கு தெரியுமா?

மேலும், பெண் தொழில் முனைவோர் தயாரித்த பொருள்களும், கைவினை பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களான ட்ரைப்ஸ் இந்தியா, ப்ளு பாட்டரி, ஜிவா ஆகிய நிறுவன தயாரிப்புகளும் ப்ரைம் நாளில் பட்டியலிடப்படவுள்ளன.

இதுமட்டுமில்லாமல், இந்தியாவில் மாநில அரசுகளின் சார்பில் தயாரிக்கப்படும் பொருள்களும் உள்ளீடு செய்யப்பட உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.