ETV Bharat / lifestyle

பேஸ்புக் மெசஞ்சர் அப்டேட்: நண்பர்களுடன் மொபைல் திரையை பகிர்ந்து கொள்ளுங்கள்! - tech news tamil

சான் பிரான்சிஸ்கோ: தற்போது பேஸ்புக் மெசஞ்சர் செயலியின் மூலம் காணொலி அழைப்புகள் மேற்கொள்ளும் பயனர்கள், தங்களின் திரையை உரையாடுபவர்களிடத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். மெசஞ்சர் உரையாடலில் 8 பேருக்கும், மெசஞ்சர் ரூம் உரையாடலில் 16 பேருக்கும் இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் திரையைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

facebook Messenger, பேஸ்புக் மெசஞ்சர்
facebook Messenger
author img

By

Published : Jul 19, 2020, 7:25 PM IST

பேஸ்புக் மெசஞ்சர் புதிய பதிப்பில் பயனர்கள் காணொலி அழைப்புகளை மேற்கொள்ளும்போது தங்கள் மொபைலின் திரையை உரையாடுபவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

நாம் அவர்களுக்கு கூற விரும்புவதை செயல்முறையாக காட்ட முடியும். மெசஞ்சர் உரையாடலில் 8 பேருக்கும், மெசஞ்சர் ரூம் மூலம் மேற்கொள்ளும் உரையாடகளில் 16 பேருடனும், இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களின் திரையைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

ஷாப்லூப்: வாங்க வீடியோ ஷாப்பிங் செய்யலாம்! - கூகுளின் அடுத்த அதிரடி

மேலும், இதில் கொடுக்கப்பட்டுள்ள சில உள்ளீடுகளின் மூலம் தரமான காணொலி அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் மெசஞ்சர் அப்டேட்: நண்பர்களுடன் கைப்பேசியின் திரையை பகிர்ந்து கொள்ளுங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.