ETV Bharat / lifestyle

பயனர் சந்தைக்கு சீறிட்டு வந்தது ‘கியா செல்டோஸ்’

கொரிய சொகுசு வாகன நிறுவனமான கியா மோட்டார்ஸ், தனது புதிய தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவி, அதன் மூலம் தன் நிறுவனத்தின் இந்திய படைப்பான, கியா செல்டோஸ் வாகனத்தை இன்று பயனர் சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.

author img

By

Published : Aug 8, 2019, 11:39 PM IST

Updated : Aug 9, 2019, 4:34 AM IST

கியா செல்டோஸ்

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் இந்தியத் தயாரிப்பு எஸ்யூவி ரக செல்டோஸ் வாகனத்தின் விற்பனைக்கான உற்பத்தியை ஆந்திரப் பிரதேச மாநிலம், ஆனந்தப்பூர் ஆலையில் தொடங்கப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி விற்பனைக்கு வரவிருக்கும் செல்ட்டோஸ் காரின் முன்பதிவு எண்ணிக்கை தற்போது வரை 23ஆயிரத்தை கடந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் நாளிலே 6406 முன்பதிவுகளைப் பெற்றிருந்தது.

பயனர்கள் சந்தைக்கு சீறிட்டு வந்தது ‘கியா செல்டோஸ்’

பிஎஸ்-6 என்ஜின் உள்ள இந்த மாடலில் மொத்தமாக மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன் அனைத்து என்ஜின் தேர்வுகளில் கிடைக்க உள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கலாம். இதுதவிர, 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கூடுதலாக டியூவல் கிளர்ட்ச் ஆட்டோ கியர்பாக்ஸூடன் இடம் பெற்றிருக்கும். ஆறு காற்று பைகள் பாதுகாப்பு அம்சத்திற்காகப் பொருத்தப்பட்டுள்ளது.

37 விதமான கனெக்ட்டிவிட்டி அம்சங்களைப் பெற்றுள்ள 10.25 அங்குல இன்ஃபோடெயின்மண்ட் அமைப்பில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள் UVO என்ற பெயரில் இணைக்கப்பட்டுள்ளது. Tech Line மற்றும் GT Line என இரு விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது. இதில் கூடுதல் பாதுகாப்புக்காகவும், பார்க்கிங் வசதிக்காகவும் 360 டிகிரி படக்கருவி பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

KIA CELTOS CAR SPECALITIES

Andhra Pradesh unveils a proud moment for the industrial sector. A new car launched in the market after formation of the new state. Its belongs to South Korea's Kia Motors industry. Anantapur district which is the second worst rainfall district in the country and a replica of the famine in the state... Now becoming Kia Cars Industry. 

From today onwards 'Made in Andhra' Kia car... on the road.. Kia has unveiled the Celto's model vehicle. Kia Motors cars manufacturing industry has started commercial production in Navyandhra. They are going to  produce 3 lakh cars annually from the industry in Penukonda, Anantapur district.  The first car in the company was supposed to be unveiled by the Chief Minister Jagan's hands ...due to CM on flood observation tour state fiancial minister Buggana Rajendranath Reddy, Minister Shankara Narayana Launched. 

Kia's representatives examined a number of states in the country to set up the first plant. As a part of this, in 2016, several daffodils came to Anantapur district. They have searched for lands. Karnataka, Tamil Nadu, Maharashtra, Uttar Pradesh and Gujarat sates governaments have put their efforts to take Kia to their state. AP state government, that time Chief Minister Chandrababu took initiative and were grateful to bring Kia Motors to Anantapur with a special initiative.

Celtos Car Specialities

South Korea's car manufacturer Kia has launched the Celtos is as like as SUV Hyundai Creta, MG Hector and Tata Harrier in the Indian market. This car made customers  impressive form. The car is available in two variants, one is Techline and other GT. Techline is focused on just car exterior. GT Line has got some amazing features.

It has 10.25 touch screen infotainment system with navigation. It is equipped with a Bose 8 speakers sound system. Air purifier is fitted in the car. It is placed between the first two seats. The camera is set up to cover 360 degrees. This is the first time this feature has been introduced in this segment. We can drive this car in Normal, Eco and Sports mode.

The car is available in 1.4 liter turbo GDI petrol engine and 1.5 liter diesel engine. Options include 7-speed dual-clutch transmission, 6-speed torque converter automatic, CVT automatic, and 6-speed manual transmission gear. There are 6 airbags, ABS, EBD, ESC, HAC and VSM. It is made of the most powerful AHSS steel.

Conclusion:
Last Updated : Aug 9, 2019, 4:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.