ETV Bharat / lifestyle

இன்று... உலக வானிலை தினம் - வானிலை தினம்

மார்ச் 23ஆம் தேதியான இன்று உலக வானிலை தினம் கொண்டாடப்படுகிறது. அதைப்பற்றி காணலாம்.

metro
author img

By

Published : Mar 23, 2019, 8:45 AM IST

காற்றின் வேகம், திசை, மாறிவரும் பருவநிலை உள்ளிட்ட பல தகவல்கள் நம்மை இயற்கை பேரிடர்களிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும். இந்த வானிலைத் தகவல்களை தருவதற்கும் ஒவ்வொரு நாட்டிலும் வானிலை மையங்கள் இருக்கின்றன. இவை சிலவற்றை கணித்தும், சில நேரங்களில் துல்லியமாக கூறுவதனால், பேராபத்து, பேரழிவு போன்றவற்றிலிருந்து நம்மை தற்காத்துகொள்ள முடியும்.

இந்த தகவல்கள் ஒரு நாட்டில் மட்டுமின்றி எல்லா நாடுகளுக்குமிடையே வானிலை தொடர்பான தகவல்கள், அது சம்பந்தமாக தொழில்நுட்பம், ஆதாரத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு, அதன்மூலமாக வானிலை விவரங்களை வளர்த்துக்கொள்ள உலக நாடுகள் இடையே ஒரு ஒத்துழைப்பு தேவைப்பட்டது.

World Meteorological Day , உலக வானிலை தினம்
உலக வானிலை தினம் இன்று

அதன்படி 1950 ஆம் ஆண்டு உலக வானிலை அமைப்பு மார்ச் 23 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 ஆம் தேதியே உலக வானிலை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதனடிப்படையில், சூரியன், பூமி மற்றும் வானிலை ஆகியவை இந்தாண்டு கருப்பொருளாக இருக்கிறது.

வானிலை மையங்களை தாண்டி கணிக்க முடியாத, முரணாக வரக்கூடிய சில காலநிலைகள் எல்லாம் நம்முடைய செயல்பாடுகளால் உருவானவை. இயற்கைக்கு எதிராய் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு எதிராய் இயற்கையே களத்தில் இறங்குகிறது. அதற்கு எல்லாம் நாம் இயற்கையோடு இயந்து வாழ்ந்தால் மட்டுமே அவற்றை தடுக்கலாம்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.