ETV Bharat / jagte-raho

திருட்டில் பறிகொடுத்த 20 பேரின் செல்ஃபோன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு! - Missing Mobile Phones Hand Over To People by Police

சேலம்: திருட்டுபோன மூன்று லட்சத்து இருபது ஆயிரம் மதிப்புள்ள 20 செல்ஃபோன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து பொதுமக்களிடம் ஒப்படைத்தனர்.

Salem Police
author img

By

Published : Oct 6, 2019, 9:48 PM IST

சேலம் அழகாபுரம் மற்றும் ஐந்து ரோடு, பள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் தவறவிட்ட, திருடுபோன செல்ஃபோன்களை கண்டுபிடித்துத் தருமாறு பொதுமக்கள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில் குமாரிடம் புகார் அளித்தனர்.

Missing Mobile Phones Recovery and Hand Over To people
பறிமுத்ல் செய்யப்பட்ட செல்போன்கள்

இதனைத் தொடர்ந்து, இந்த புகாரை விசாரணை செய்யுமாறு சேலம் அழகாபுரம் காவல் நிலைய காவல் காவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து உதவி ஆணையர் பூபதி ராஜன், ஆய்வாளர் கந்தவேல் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் தவறவிட்ட, திருட்டுப் போன 20 செல்ஃபோன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு ரூபாய் 3 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். திருடர்கள் செல்ஃபோனை திருடிவிட்டு அதைக் குறைந்த விலைக்கு விற்று உள்ளார்கள், ’குறைவான விலையில் செல்ஃபோன் கிடைப்பதால் வாங்கினோம். ஆனால் இந்த திருடர்கள் யார் என்று தெரியவில்லை’ என்றும் செல்போன் வாங்கியவர்கள் கூறியுள்ளனர். மேலும் ’தங்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாதீர்கள் என்றும் தெரிவித்து செல்ஃபோனை திருப்பிக் கொடுத்து உள்ளனர்’ என தனிப்படை காவல் துறையினர் கூறினர்.

திருடுபோன செல்ஃபோன்கள் அனைத்தும் கோவை, ஊட்டி, ஈரோடு பகுதிகளில் விற்கப்பட்டிருக்கிறது என காவல் ஆய்வாளர் கூறினார். , குறைந்த விலையில் செல்ஃபோன்கள் வாங்கியவர்கள் வருத்தம் தெரிவித்து செல்ஃபோன்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருடு போன செல்ஃபோன்கள் பொது மக்களிடம் ஒப்படைப்பு

பறிமுதல் செய்த 20 செல்ஃபோன்களை அழகாபுரம் காவல்துறையினர் இன்று காலை பொது மக்களிடம் ஒப்படைத்தனர். அப்போது அழகாபுரம் காவல்நிலைய ஆய்வாளர் கந்தவேல் , செல்ஃபோன்களை கவனமாகவும், பாதுகாப்பாகவும் எடுத்துச்செல்ல வேண்டும். செல்ஃபோன் திருட்டுக்குக் காரணம் நீங்கள் அஜாக்கிரதையாக இருப்பது தான் என பொது மக்களுக்கு அறிவுரை கூறி, செல்ஃபோன்களை பொது மக்களுக்கு வழங்கினார்.

இதையும் படிங்க:காலை முறித்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? கூலித் தொழிலாளி வேதனை

Intro:சேலத்தில் திருட்டுபோன மூன்று லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்.
செல்போன் திருட்டு அதிக அளவில் நடப்பதால் பொது மக்கள் கவனமாக இருக்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Body:

சேலம் அழகாபுரம் மற்றும் ஐந்து ரோடு, பள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் செல்போன் தவறவிட்டது மற்றும் திருடுபோன செல்போனை கண்டுபிடித்து தருமாறு பொதுமக்கள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில் குமாரிடம் புகார் செய்தனர்.

இதனை விசாரிக்க சேலம் அழகாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார் .
இதனையடுத்து உதவி கமிஷனர் பூபதி ராஜன் , ஆய்வாளர் கந்தவேல் தலைமையில் தனிப்படை அமைத்து
காவலர்கள் விசாரணை நடத்தி வந்ததில் தவறவிட்ட மற்றும் திருட்டு போன 20
செல்போன்களை பறிமுதல் செய்தனர்.இதன் மதிப்பு ரூபாய் 3 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.

திருடர்கள் செல்போனை திருடிவிட்டு அதை குறைந்த விலைக்கு விற்று இருப்பதும் , ஆனால் இந்த திருடர்கள் யார் என்றும் தெரியவில்லை என்றும் செல்போன் வாங்கியவர்கள் குறைவான விலையில் செல்போன் கிடைப்பதால் வாங்கினோம். எங்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாதீர்கள் என்றும் தெரிவித்து செல்போனை
திருப்பிக் கொடுத்து உள்ளனர் என தனிப்படை போலீசார் தெரிவித்தனர். திருடுபோன செல்போன்கள் அனைத்தும் கோவை, ஊட்டி ,
ஈரோடு பகுதிகளில் விற்கப்பட்டிருக்கிறது எனவும் கூறினர்.

குறைந்த விலையில் செல்போன் வாங்கிய பலர் தாங்கள் செய்தது தவறு. இனி திருட்டு செல்போன் வாங்க மாட்டோம் .மன்னித்துக் கொள்ளுங்கள் என தெரிவித்து செல்போன்களை ஒப்படைத்துள்ளனர். பறிமுதல் செய்த 20 செல்போன்களை அழகாபுரம் காவல்துறையினர் இன்று காலை பொது மக்களிடம் ஒப்படைத்தனர். அப்போது அழகாபுரம் காவல்நிலைய ஆய்வாளர் கந்தவேல் ,
செல்போன் கவனமாக பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பாக எடுத்துச்செல்ல வேண்டும். செல்போன் திருட்டுக்கு காரணம் நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பது தான் என தெரிவித்து பொது மக்களுக்கு அறிவுரை கூறி செல்போன்களை பொது மக்களுக்கு வழங்கினார்.

visual send mojo Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.