ETV Bharat / jagte-raho

சிறுமி கூட்டு பாலாத்காரம் - இருவர் போக்சோவிலிருந்து குண்டர் சட்டத்திற்கு மாற்றம்!

காஞ்சிபுரம்: மனநிலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கூட்டு பாலாத்காரம் செய்து போக்சோ சட்டத்தில் கைதான இரண்டு பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறை தண்டனை பெற்றுள்ளனர்.

மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை கூட்டு பாலியல் செய்த கைதிக்கு சிறை
author img

By

Published : Apr 30, 2019, 8:12 PM IST

காஞ்சிபுரத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை ஆட்டோ ஓட்டுநர் ராஜா, தேவா உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் பாலத்காரம் செய்தனர்.

மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை கூட்டு பாலியல் செய்த கைதிக்கு சிறை

இதையடுத்து, காவல்துறையினர் நான்கு பேரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆட்டோ ஓட்டுநர் ராஜா, தேவா ஆகியோரை போக்சோ சட்டத்திலிருந்து குண்டர் சட்டத்திற்கு மாற்றி மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

*மன நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை கூட்டு பாலியல் செய்த இரு கைதியை குண்டர் சட்டத்தில் கீழ் சிறை*

இரு மாதங்களுக்கு முன் காஞ்சிபுரம் என்னகாரத்தெரு பகுதியில் வசிக்கும் மன நிலையில் பாதிக்கபட்ட சிறுமியை கோவிலுக்கு கொண்டு செல்வதாக கூறி ஆட்டோவில் கொண்டு சென்று கூட்டு இரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா, தேவா, உட்பட நான்கு பேர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் எழுந்து வருகின்றன. இதில் ஆட்டோ ஒட்டுனர் ராஜா மற்றும் தேவாவை போஸ்கோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களின் மீது மாவட்ட கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மேலும் குண்டர் சட்டம் சிறை தண்டனை விதிக்குமாறு உத்தரவிட்டார்.

TN_KPM_2_30_TWO PERSON GUNDAS_7204951.mp4
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.