ETV Bharat / jagte-raho

ஆயுதப்படை காவலரின் செல்ஃபோனை பறித்த பலே ஆசாமிகள்! - Seized the cell phone of the Armed Police

சென்னை: புழல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆயுதப்படை காவலரின் செல்ஃபோனை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத இருவரை, காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

cell phone Seized
author img

By

Published : Nov 15, 2019, 10:12 PM IST

சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர், ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், புழல் சிறைச்சாலையில் இரவுப் பணியாற்றி விட்டு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத இருவர் நாராயணனின் செல்ஃபோனை பறித்து தப்பியோடினர்.

cell phone Seized

இதுகுறித்து, புழல் காவல் நிலையத்தில் நாராயணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அடையாளம் தெரியாத நபர்களைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: 500க்கும் மேற்பட்ட கிளிகளைக் கடத்தியவர்கள் கைது!

Intro:புழலில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆயுதப்படை காவலர் நாராயணன் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன் பறித்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்Body:புழலில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆயுதப்படை காவலர் நாராயணன் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன் பறித்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் வயது 20 .
இவர் சென்னை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார் .
இரவில் புழல் சிறைச்சாலையில் பணியாற்றி விட்டு இவருடைய நண்பர் நிர்மல் உடன் மோட்டார் சைக்கிளில் புழல் பகுதியில் இருந்து மாதவரம் நோக்கி சென்றபோது புழல் சைக்கிள் ஷாப் சர்வீஸ் சாலையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் நாராயணனின் செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இதுகுறித்து நாராயணன் புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.