ETV Bharat / jagte-raho

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சகோதர உறவுமுறை கொண்ட இளைஞன்! - 13age Pregnant schoolgirl

கன்னியாகுமரி: பதிமூன்று வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய, சகோதர உறவுமுறை கொண்ட இளைஞனை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

kanyakumari
author img

By

Published : Nov 7, 2019, 5:30 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் கீறிப்பாறை அருகே வெள்ளாம்பி காணிமலை பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு பதிமூன்று வயதில் ஒரு மகள் உள்ளார். தற்பொழுது இந்தப் பெண் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது அந்த மாணவி இரண்டுமாத கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் அவரது பெற்றோர் கர்ப்பத்தைக் கலைக்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவ்வூர் மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, கீறிப்பாறை காவல் நிலையத்தினர் வந்து விசாரித்தபோது, அதே ஊரைச் சேர்ந்த அண்ணன் உறவுமுறை கொண்ட சந்துரு(19) என்ற இளைஞன்தான் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது.

இதனையடுத்து, மாணவி, சந்துரு இருவரையும் கீறிப்பாறை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் பள்ளி மாணவிக்கு பதிமூன்று வயதுதான் என்பதால், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் சந்துரு

சந்துருவை தற்போது கீறிப்பாறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அண்ணன் உறவு முறை கொண்ட இளைஞனே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்த சிறுவர்கள் - ஏர்வாடியில் நடந்த கொடூரம்!

Intro:கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே 13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய அண்ணன் உறவு முறை கொண்ட 19 வயது இளைஞன் . கர்ப்பத்தை கலைக்க முயன்ற பெற்றோர். போலிஸார் பிடித்து விசாரனை.Body:tn_knk_03_student_pregnancy_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே 13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய அண்ணன் உறவு முறை கொண்ட 19 வயது இளைஞன் . கர்ப்பத்தை கலைக்க முயன்ற பெற்றோர். போலிஸார் பிடித்து விசாரனை.

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே
வெள்ளாம்பி காணிமலை பகுதியை சார்ந்தவர் ராஜேந்திரன். இவர் காணி இனத்தை சார்ந்தவர். இவர் மகள் ஷ்ர்மியா( 13) தற்பொழுது வாழையத்துவயல் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி மாணவி இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறாள் எனவும் அதை அவரது பெற்றோர்கள் மறைத்து கர்ப்பத்தை கலைக்க மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளதாகவும் அதே ஊரைச் சார்ந்த பொதுமக்கள் கீரிப்பாறை காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்தார்கள். கிராம மக்கள் கூறிய தகவலின் அடிப்படையில் கீரிப்பாறை போலிஸார் சம்பந்தப்பட்ட பகுதியில் வந்து விசாரித்தபோது அதே ஊரை சார்ந்தவரும் பள்ளி மாணவிக்கு அண்ணன் உறவுமுறை கொண்டவருமான சந்துரு (19) என்ற இளைஞன் கடந்த சில வருடமாக பள்ளி மாணவி ஷர்மியாவை காதலித்து வந்ததாகவும் , அதன் காரணமாக மாணவி கர்ப்பம் அடைந்ததாக தெரிய வந்தது . அதன் பேரில் மாணவி ஷர்மியா மற்றும் சந்துரு இருவரையும் கீரிப்பாறை காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று விசாரனை நடத்தினார்கள் . மேலும் பள்ளி மாணவி ஷர்மியாவிற்க்கு 13 வயதுதான் ஆகிறது என்ற காரணத்தால் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்று தொடர்ந்து விசாரனை செய்து வருகிறார்கள்.சந்துருவை தற்போது கீரிப்பாறை போலிசார் கைது செய்துள்ளனர். அண்ணன் உறவு முறை கொண்ட இளைஞனே பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் கீரிப்பாறை பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.