ETV Bharat / jagte-raho

1500 விவசாயிகளை ஏமாற்றி ரூ.80 கோடி மோசடி: தொழிலதிபர் கைது!

கடலூர்: கடலூரில் 1500 விவசாயிகளின் பெயரில் ரூ.80 கோடி அளவிற்கு வங்கிக்கடன் பெற்று மோசடி செய்த தனியார் ஆலை அதிபரை கடலூர் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

cuddalore
author img

By

Published : May 9, 2019, 9:57 AM IST

கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் மற்றும் ஏ சித்தூர் கிராமத்தில் இயங்கி வரும் 'ஆருரான் மற்றும் அம்பிகா' தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு விவசாயிகளிடமிருந்து கரும்புகளை கொள்முதல் செய்து வந்தனர்.

இந்த நிலையில், இந்நிறுவனம் மூன்று ஆண்டு காலமாக கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடித்து வந்தாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறக்கூடிய விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் நிலுவைத்தொகையை வழங்க மறுக்கும் ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்தும் ஆலை நிர்வாகம் நிலுவைத் தொகை வழங்காததால், அந்த ஆலையை மூட வருவாய் துறை உத்தரவிட்டது.

அதனடிப்படையில், இரண்டாண்டுகளுக்கு முன்பு வருவாய் அலுவலர்கள் இந்த ஆலையைப் பூட்டி சீல் வைத்தனர். இதனால், நிலுவையில் உள்ள தொகைகளை திருப்பி அளிப்பதாகவும், அவர்கள் பெயரில் வாங்கிய வங்கிக் கடன்களை கட்டித் தீர்க்கப்படுவதாகவும் ஆலை நிர்வாகம் உத்தரவாதம் அளித்தது.

பண மோசடி:

இந்நிலையில், ஆரூரான் நிர்வாகத் தலைவர் ராம் தியாகராஜன் என்பவர் விருத்தாசலம் திட்டக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கிகளில் விவசாயிகள் பெயரில் கடன்களைப் பெற்று விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கியுள்ளார்.

ஆனால், விவசாயிகள் பெயரில் உள்ள கடன்களை அந்த ஆலை நிர்வாகம் கட்டத் தவறியதால், விவசாயிகளுக்கு வங்கிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளன. இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ராம் தியாகராஜன் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

1500 விவசாயிகளை ஏமாற்றி 80 கோடி மோசடி செய்த தொழிலதிபர் கைது

காவல் துறை விசாரணை:

இந்தப் புகாரினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் விசாரிக்கும்படி மாவட்ட ஆட்சியர் கொடுத்துள்ளார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆறு மாத காலமாக புகார் கொடுத்த விவசாயிகளிடமும், கடன் பெற்ற வங்கி அலுவலர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில், பெரும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ஆரூரான் அம்பிகா தனியார் சர்க்கரை ஆலை' நிர்வாக தலைவர் ராம் தியாகராஜன் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1500 விவசாயிகளின் பெயர்களில் எஸ்பிஐ வங்கியிடமிருந்து வாங்கிய கடன் தொகை 80 கோடி ரூபாய் என கண்டறியப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ராம் தியாகராஜனை கைதுசெய்துள்ள காவல் துறையினர், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:Body:

*கடலூரில் 1500 விவசாயிகள் பெயரில் ரூ.80 கோடி அளவிற்கு வங்கி கடன் பெற்று மோசடி செய்ததாக புகார்.*

*தனியார் சர்க்கரை ஆலை அதிபர் தியாகராஜன் கடலூர் குற்றப்பிரிவு போலீசாரால் சென்னையில் கைது.*

கடலூர் 

மே 8,

கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் மற்றும் ஏ சித்தூர்

கிராமத்தில் இயங்கி வரும் ஆருரான் மற்றும் அம்பிகா தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் விருத்தாசலம் திட்டக்குடி வேப்பூர் அரியலூர் ஆகிய பகுதியில் இருந்து கரும்பு விவசாயிக்ளிடம் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்து வந்தனர் இந்தநிலையில் கடந்த

அம்பிகா மற்றும் ஆரூரான் சர்க்கரை நிர்வாகம் மூன்று ஆண்டு காலமாக கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடித்து வந்தனர் இதனால் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறக்கூடிய விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் நிலுவைத்தொகையை வழங்க மறுக்கும் ஆலை நிர்வாகத்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர் இதனைத் தொடர்ந்து ஆலை நிர்வாகம் நிலுவைத் தொகை வழங்காததால் வருவாய் துறை கொண்டு ஆரூரான் மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலை தனியார் சர்க்கரை ஆலையை மூட உத்தரவிட்டார் அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் இரண்டு ஆலையும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக பூட்டி சீல் வைத்தனர்

இந்த நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க கூடிய நிலுவைத் தொகையை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை மேலும் ஒவ்வொரு விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் வங்கிகள் மூலம் கடன் பெற்று தங்களுக்கு நிலுவைத்தொகையை செட்டில்மெண்ட் செய்வதாகவும் பின்னர் உங்கள் பெயரில் வாங்கப்பட்ட கடன்களை ஆலை நிர்வாகம் கட்டி தீர்க்கும் என உத்தரவாதத்தை கொடுத்துள்ளனர்

இந்தநிலையில் ஆரூரான் நிர்வாக தலைவர் ராம் தியாகராஜன் என்பவர் விருத்தாசலம் திட்டக்குடி ஆகிய பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கிகளில் விவசாயிகள் பெயரில் கடன்களை பெற்று விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கி உள்ளார் ஆனால் விவசாயிகள் பெயரில் கடன் பெற்றுள்ள அந்த கடனை ஆலை நிர்வாகம் கட்டத் தவறியதால் விவசாய கடன்களை ஒவ்வொரு விவசாயி வீட்டிற்கும் கடன்களை கட்டக்கோரி கடிதம் மற்றும் கட்ட தவறியதால் ஜப்தி நடவடிக்கை கடிதம் என விவசாயிகள் வீட்டிற்கு வங்கி அதிகாரிகள் அனுப்பி உள்ளனர் இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் கடந்த ஓர் ஆண்டுக்கும் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் ஆரூரான் மற்றும் அம்பிகா தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் பெற்ற கடனை வங்கிகள் செலுத்தாததால் தங்களுக்கு வங்கி அதிகாரிகள் ஜப்தி நடவடிக்கை எடுக்கிறார்கள் உடனடியாக ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

இந்த புகாரினை மாவட்ட ஆட்சியர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் விசாரிக்கும்படி கொடுத்துள்ளார் அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 6 மாத காலமாக புகார் கொடுத்த விவசாயிகளிடமும் கடன் பெற்ற வங்கி அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வந்தனர் இதில் பெரும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது

ஆரூரான் அம்பிகா தனியார் சர்க்கரை ஆலை நிர்வாக தலைவர் ராம் வி தியாகராஜன் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1500 விவசாயிகளிடம் விவசாயிகளின் பெயர்களில் எஸ்பிஐ வங்கி கடன்கள் 80 கோடி ரூபாய் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது ஆனால் இந்தக் கடன்களை அடைக்க வில்லை என்று அம்பலமாகியுள்ளது

இதனால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 80 கோடி ரூபாய் விவசாயிகள் பெயரில் தலா ஒரு விவசாயி என மூன்று லட்சம் வீதம் 80 கோடி ரூபாய் 1500 விவசாயிகளின் பெயரில் பெற்றுள்ளது ஆகிய மோசடி வழக்குகளில் தற்போது ராம் வி.தியாகராஜனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video send ftp

File name: TN_CDL_03_SUGAR_MIEL_7204906

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.