காபூல்(ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று (ஜூன்22) 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 1000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டப் பகுதிகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
-
Afghanistan earthquake death toll surpasses 1,000
— ANI Digital (@ani_digital) June 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read @ANI Story | https://t.co/sEU7GsraxU#AfghanistanEarthquake #Afghanistan pic.twitter.com/h6iUAgLxHu
">Afghanistan earthquake death toll surpasses 1,000
— ANI Digital (@ani_digital) June 22, 2022
Read @ANI Story | https://t.co/sEU7GsraxU#AfghanistanEarthquake #Afghanistan pic.twitter.com/h6iUAgLxHuAfghanistan earthquake death toll surpasses 1,000
— ANI Digital (@ani_digital) June 22, 2022
Read @ANI Story | https://t.co/sEU7GsraxU#AfghanistanEarthquake #Afghanistan pic.twitter.com/h6iUAgLxHu
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - 255 பேர் பலி