ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் இதுகுறித்து கூறுகையில், "சில உலக நாடுகள் இங்கிருக்கும் சிக்கலை பயன்படுத்தி, இப்பகுதிக்குள் தங்களின் ராணுவ இருப்பை அதிகரித்துக்கொள்ள முயல்கிறார்கள்.
இங்கிருக்கும் வெளிநாட்டினரின் இருப்பு, இப்பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்காது. மாறாக ஆபத்தையே உருவாக்கும்" என்றார்.
மேலும், வளைகுடா நாடுகளுக்கு அதிக ஆயுதங்களை விற்கும் வாஷிங்டனின் கொள்கை, இப்பகுதியில் ஆயுதப் பயன்பாட்டை அதிகரிக்கவே செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக லண்டனில் போராட்டம்!