பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்க கப்பல்களை, ஈரானைச் சேர்ந்த பீரங்கிக் கப்பல்கள் தாக்கினால் அவற்றை சுட்டு வீழ்த்த தங்கள் நாட்டு கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
I have instructed the United States Navy to shoot down and destroy any and all Iranian gunboats if they harass our ships at sea.
— Donald J. Trump (@realDonaldTrump) April 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I have instructed the United States Navy to shoot down and destroy any and all Iranian gunboats if they harass our ships at sea.
— Donald J. Trump (@realDonaldTrump) April 22, 2020I have instructed the United States Navy to shoot down and destroy any and all Iranian gunboats if they harass our ships at sea.
— Donald J. Trump (@realDonaldTrump) April 22, 2020
கடந்த ஞாயிற்றுக் கிழமை பாரசீக வளைகுடாவில் அமெரிக்க போர்க் கப்பல்களுடன் பதற்றமானதொரு சூழலில் சந்திப்பு ஏற்பட்டதாகவும், ஆனால் இதுகுறித்து எந்த விளக்கமும் பெறாமல் அமெரிக்க அரசு இதை பூதாகரமாக்கிவிட்டதாகவும் ஈரானிய படைப் பிரிவுகளில் ஒன்றான ரெவல்யூஷனரி கார்ட் தெரிவித்துள்ளது.
20 சதவிகிதம் எண்ணெய் வளங்களைப் பெற்ற பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்க கடற்படையும், ரெவல்யூஷனரி கார்ட் படையினரும் எதிர்கொண்டு பதற்றத்தை உருவாக்குவது வழக்கமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா: வீட்டிலிருந்தபடியே மாதிரி சேகரிக்கும் கருவிக்கு அமெரிக்கா ஒப்புதல்!