ETV Bharat / international

வணிக வளாகத்தில் தீ விபத்து; தீயணைப்பு வீரர்கள் திணறல்...! - Nigerian firefighters

லாகோஸ்: நைஜீரியாவின் முக்கிய வணிக வளாகமாக கருதப்படும் பாலகோன் மார்க்கெட்டில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Nigerian firefighters battle huge blaze at market in Lagos
author img

By

Published : Nov 6, 2019, 10:30 AM IST

நைஜீரியாவில் உள்ள லாகோஸ் நகரின் முக்கிய பகுதியாக இருப்பது பாலகோன் மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் விலை உயர்ந்த ஆடைகளையும், காலணிகளையும் விற்கும் ஐந்து மாடி கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தில் நேற்று காலை திடீரென தீ பற்றியது.

இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதால், தீ வேகமாக பரவியது. இந்த தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இன்னும் முடியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் வணிக வளாகத்தில் தீ விபத்து

இந்த விபத்தால் அந்த கட்டடத்தில் இருந்தவர்கள் தங்களது பொருட்களை கூடுமானவரை வெளியேற்றினர். மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றியோ, உயிரிழப்புகள் பற்றியோ காவல்துறை சார்பாக எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’நீ முதல்ல நீயா இரு... அப்பறம் அவர் மாறி ஆகலாம்’ - கில்கிறிஸ்ட் காட்டம்!

Intro:Body:

sfs

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.