ETV Bharat / international

ஹவுத்திகள் சிறைபிடித்த 3 கப்பல்கள் விடுவிப்பு

author img

By

Published : Nov 20, 2019, 4:08 PM IST

சியோல்: ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சிறைபிடித்திருந்த மூன்று இழுவைப் படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

yemen

சோமாலியாவின் பெர்பேரா துறைமுகத்தை நோக்கி செங்கடல் வழியாகச் சென்ற மூன்று (இரண்டு தென் கொரியா, ஒரு சவுதி) இழுவைப் படகுகளை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த திங்கள்கிழமை சிறைபிடித்தனர். மேலும், அதில் வந்த மூன்று தென் கொரியர்கள் உட்பட 16 மாலுமிகளையும் சிறைபிடித்தனர்.

இது வளைகுடா நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, படகுகளையும், மாலுமிகளையும் விடுவிக்குமாறு ஹவுத்திகளுக்கு சவுதியு, தென் கொரிய நாடுகள் அழுத்தம் கொடுத்தன.

இந்நிலையில், சிறைபிடித்து வைத்திருந்த அந்த மூன்று படகுகளையும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளதாகவும், மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தென்கொரிய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : விக்கி லீக்ஸ் நிறுவனர் மீதான பாலியல் வழக்கு கைவிடல்!

Intro:Body:

Yemen houthis release boats

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.