ETV Bharat / international

மரத்தை விட்டு இறங்க மாட்டேன்... ஆறு வருடங்களாக அடம்பிடிக்கும் கில்லாடி பூனை!

வார்சா: போலந்து நாட்டில் பர்தோஷிச என்ற இடத்தில் ஆறு வருடங்களாக அங்குள்ள ஒக் மரத்திலிருந்து இறங்காமல் பூனை ஒன்று அடம்பிடித்து வருகிறது.

மரத்தை விட்டு இறங்க மாட்டேன் ஆறு வருடங்களாக அடம்பிடிக்கும் கில்லாடி பூனை
author img

By

Published : Jul 10, 2019, 3:24 PM IST

போலந்து நாட்டில் பர்தோஷிச என்ற இடத்திலுள்ள ஒரு பூனை, அங்குள்ள ஓக் மரத்தையே தனது வீடாகக்கொண்டு ஆறுவருடங்களாக வசித்துவருகிறது. இதுகுறித்து அருகில் வசித்து வருபவர்கள் கூறுகையில், ‘ஆறு வருடங்களுக்கு முன் நாய் அல்லது வேறு ஏதோ ஒரு விலங்கு அதை அச்சுறுத்தியுள்ளது. அதன் காரணமாக மேலே ஏறிய பூனை, ஆறு வருடங்களாக இறங்காமல் அடம்பிடித்து வருகிறது. ஆறு வருடங்களில் ஒரு முறை கூட அந்த பூனை கீழே இறங்கியதில்லை’ என்கின்றனர்.

மரத்தை விட்டு இறங்க மாட்டேன் ஆறு வருடங்களாக அடம்பிடிக்கும் கில்லாடி பூனை

இடைப்பட்ட காலங்களில் தீயணைப்புத் துறையினர் சிலமுறை பூனையைக் கீழே இறக்க முயன்றுள்ளதாகவும், ஆனாலும் பூனை மீண்டும் மேலேயே ஏறிவிடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்பூனைக்கு தனியே பேர் ஏதும் வைக்காமல் பர்தோஷிச பூனை என்றே அக்கம் பக்கத்தினர் பாசமாக அழைத்துவருகின்றனர்.

POLAND CAT UP A TREE
SOURCE: TVN
RESTRICTIONS: No access Poland
LENGTH: 3.24
SHOTLIST:
TVN - NO ACCESS POLAND
Bartoszyce - 7 July 2019
1. Various of cat in oak tree
2. Wide of oak tree
3. Tilt up of tree
4. Various of cat in tree
5. SOUNDBITE (Polish) Jerzy Moscicki, local resident:
"This cat has been living there for over six years now, since he was a tiny kitten. There were a lot of cats here, apparently the dog or something scared him and he had to climb up that tree. He has not gone down since then. Firemen tried to take him off a few times. Apparently, there is a large empty hollow in that tree and he lives there. People have good hearts and feed him a little bit. That's the cat's whole story."
6. Cat eating
7. Zoom in to cat eating in tree
8. SOUNDBITE (Polish) Tomasz (no second name given), local resident:
"That kitten stays on the tree all of the time, also at night. He lives in a hollow."
9. Various of cat, resting in his tree
10. SOUNDBITE (Polish) Tomasz (no second name given), local resident:
"He never gets down to the ground. He is being fed up there."
11. Various of cat in tree
12. Wide of tree
LEADIN
A cat in Poland has found the 'purrfect' home - high up in an oak tree.
He's been living there for six years, with the help of local residents who've taken to feeding him.
STORYLINE:
Look closely, and you'll see a furry face peering down at you from inside this oak tree.
But this feral feline isn't stuck. Instead he's chosen to live the high life, having been chased up here when a kitten.
For the last six years he's made the tree his home, curling up inside a hollow when perching on a branch becomes too much.
Local resident, Jerzy Moscicki, explains what happened : "This cat has been living there for over six years now, since he was a tiny kitten. There were a lot of cats here, apparently the dog or something scared him and he had to climb up that tree. He has not gone down since then. Firemen tried to take him off a few times. Apparently, there is a large empty hollow in that tree and he lives there. People have good hearts and feed him a little bit. That's the cat's whole story."
The name of the tree-bound feline isn't known, with locals referring to him simply as the 'Cat from Bartoszyce'.
"He never gets down to the ground", Tomasz says with a laugh.
Six years on, it seems less and less likely that this marooned moggy will ever descend from the lofty hights of his beloved oak tree.
====
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com.
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.