ETV Bharat / international

குதிரைப்பந்தயத்தில் இஸ்லாமிய உடையுடன் வரலாறு படைத்த முதல் பெண்! - பெண் வீராங்கனை

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும் குதிரைப்பந்தயத்தில் முதன்முறையாக இஸ்லாமிய உடை அணிந்த பெண் ஜாக்கி ஒருவர் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

jockey
author img

By

Published : Aug 2, 2019, 7:55 PM IST

இங்கிலாந்தின் குட்வுட் பகுதியில் பெண்களுக்கான மங்கோலியா கோப்பை குதிரைப்பந்தயம் போட்டி நடைபெற்றது. பல்வேறு பெண்களும் கலந்துகொண்ட இந்த பந்தயத்தில் காதிஜா மெல்லாஹ் என்ற 18 வயது இஸ்லாமிய பெண் ஜாக்கி வெற்றிபெற்றார். இதன்மூலம் இங்கிலாந்தில் நடைபெறும் குதிரைப்பந்தயத்தில் ஹாஜிப் என்றழைக்கப்படும் இஸ்லாமிய உடை அணிந்து பெண் ஜாக்கி ஒருவர் வெற்றி பெற்றுள்ளார் என்ற வரலாற்றை அவர் படைத்திருக்கிறார்.

இஸ்லாமிய உடையுடன் வரலாறு படைத்த முதல் பெண் ஜாக்கி

தெற்கு லண்டன் பகுதியைச் சேர்ந்த காதிஜா மெல்லாஹ் ஒரு மெக்கானிக்கல் பொறியியல் மாணவி ஆவார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் பிரிக்ஸ்டனில் உள்ள எபோனி குதிரைப்பந்தய கிளப்பில் இணைந்துள்ளார். அப்போது இருந்து பயிற்சி பெற்ற இவர் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று புதிய சாதனையை படைத்துள்ளார்.

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Maximum use 3 minutes. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Goodwood Racecourse, England, UK. 1st August, 2019.
1. 00:00 Start of the race
2. 00:14 Various of the race
3. 01:06 Khadijah Mellah rides to victory on Haverland
4. 01:14 Trainer Charlie Fellowes celebrating the win
5. 01:18 Mellah crying after her victory
6. 01:25 SOUNDBITE: (English) Khadijah Mellah (on the race):
"I remember the three in front of me at the beginning and the kick back just smacking my face and then slowly creeping up behind them and hearing their hooves clip and I was (thinking) oh my God...I was like 'I need to find a gap.' So I pulled out a little bit and then he just went. Haverland (the horse) just went. Amazing horse. I love him.
Reporter: I hear that you were only riding fast work just last week, is that right?
Mellah: I only did two gallops and they were within the last two weeks. That's probably the fastest I've ever been."
7. 02:01 SOUNDBITE: (English) Khadijah Mellah:
"I did normal, flat, dressage schools jumping. Just normal schools with fat chunky cobs and then I was approached by Oliver Bell to try doing the race and I started two months ago doing race horse training and mixed it in with all of my other commitments and I ended up for a month-and-a-half in Newmarket doing three lots a morning and it's been amazing."
8. 02:33 SOUNDBITE: (English) Khadijah Mellah:
"I didn't really realise what the Magnolia Cup was so I was like 'yeah, sure, sounds good...a race, love that.' Ebony horse club were like 'we support you' and I can't even explain. I started riding out and it was really difficult initially. Race horses is very difficult. I had quite a few mishaps but as soon as I got the hang of it I started enjoying it loads and I want to continue riding and I love it."
9. 03:08 Mellah being introduced to the crowd after her victory
SOURCE: Racing TV
DURATION: 03:14
STORYLINE:
An 18-year-old took first place as she became the first jockey to race in a hijab in Britain.
After only sitting on a racehorse for the first time in April, student Khadijah Mellah rode to victory on Haverland in the all-female Magnolia Cup at Goodwood.
Ms Mellah is set to study mechanical engineering at university in September and learnt to ride at the Ebony Horse Club charity in Brixton.
She claimed a tight victory after making her move in the final furlong of the amateur charity race, with the blanket finish tensely going to the judges.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.