ETV Bharat / international

221 ஆண்களிடமில்லாதது அந்த நாயிடம் என்ன இருக்கு? - குமுறும் ஆண்கள் - dating

லண்டன்: 221 ஆண்களை டேட்டிங் செய்த பின்னும் தனக்கு ஏற்ற துணை கிடைக்காத காரணத்தினால் தனது நாயை பெண் ஒருவர் திருமணம் செய்துகொண்ட விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாயுடன் நடந்த திருமணம்
author img

By

Published : Aug 3, 2019, 11:11 AM IST

Updated : Aug 3, 2019, 3:53 PM IST

1980களில் இங்கிலாந்தில் கவர்ச்சிக் கன்னியாக இருந்த ஸ்விம்சூட் மாடல் எலிசபெத் ஹோட். 45 வயதாகும் இவர், பிரபல ஃபார்முலா ஒன் கார் ஓட்டுநர் ஜேம்ஸ் ஹன்ட் உள்ளிட்ட பல நபர்களுடன் டேட்டிங் செய்துள்ளார். இவருக்கு 25 வயதில் ஒரு மகனும் உள்ளார்.

நாயுடன் நடந்த திருமணம்
நாயுடன் நடந்த திருமணம்

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், ஆண்கள் மீதான நம்பிக்கையைத் தான் இழந்துவிட்டதாகவும், இதற்கு மேலும் தன்னால் ஒரு ஆணை நம்பி திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும், பெண்களின் வாழ்க்கைக்கு ஆண் துணை தேவையில்லை என்று கூறியவர், நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தனது 6 வயது கோல்டன் ரெட்ரீவர் செல்ல நாயைத் திருமணம் செய்துகொண்டார்.

முத்த மழையில் நனைந்த புதுமாப்பிள்ளை
முத்த மழையில் நனைந்த புது மாப்பிள்ளை

221 ஆண்களை டேட் செய்த பிறகு நாயைத் திருமணம் செய்துகொண்ட இந்த பிரபலத்தின் செயல் அங்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

https://tamil.news18.com/news/trend/swimsuit-model-happily-marries-her-pet-doggo-after-unsuccessfully-dating-221-men-esr-188481.html

Conclusion:
Last Updated : Aug 3, 2019, 3:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.