ETV Bharat / international

லண்டன் ட்ரக்கில் இறந்து கிடந்த 39 பேரும் சீனர்கள்!

பிரிட்டனில் லாரி கன்டெய்னரிலிருந்து புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்ட 39 பேரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் ட்ரக் சடலம்
author img

By

Published : Oct 25, 2019, 7:30 AM IST

எஸ்ஸெக்ஸ் பகுதியில், குளிரூட்டப்பட்ட லாரி கண்டெய்னரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 39 பேரும் சீனாவிலிருந்து வந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களில் 8 பேர் பெண்கள் ஆவர். அந்த கன்டெய்னருக்குள் உறைநிலைக்கும் 25 டிகிரி குறைவான வெப்பநிலை இருந்திருக்கக் கூடும் என்பதால், அந்தக் குளிரில் உறைந்து 39 பேரும் உயிரிழந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

டிரக்கில் இருந்த 39 சடலங்கள் - அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை!

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள லாரி ஓட்டுநரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக லண்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். லண்டனை அடுத்து எஸ்ஸெக்ஸ் பகுதியிலிருந்த ஒரு லாரியின் கன்டெய்னரில் 39 சடலங்கள் இருப்பதை அவசரக்கால ஊர்தி பணியாளர்கள் கண்டறிந்து, காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துக் குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

police say 39 victims found dead in truck near london were chinese

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.