ETV Bharat / international

6 மாதத்திற்குப் பின் கரோனா பாதிப்பை ஒத்துக்கொண்ட இளவரசர் - கரோனா பாதிப்பை ஒப்புக்கொண்ட இளவரசர்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்ததாக அந்நாட்டு செய்தி நிறுலனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Duke tested positive for COVID-19 in April: Reports

author img

By

Published : Nov 2, 2020, 10:23 AM IST

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு(72) கடந்த மார்ச் மாதம் கரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால் அவர் அரண்மனையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இதையடுத்து அரண்மனையில் உள்ள பலரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.

இந்நிலையில், இங்கிலாந்து ஊடகங்கள் பல, இங்கிலாந்த இளவரசர் வில்லியம்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவர் தன்னுடைய உடல்நிலை குறித்த செய்திகள் வெளிவர விரும்பாத காரணத்தினால் அவரது வீடு மற்றும் கென்சிங்டன் அரணமனையிலிருந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த காலகட்டங்களை ஒப்பிடும்போது, இளவரசர் சார்லஸும், வில்லியம்ஸும் ஒரே நேரத்தில் கரோனாவிற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கக்கூடும் எனவும் கருத்து தெரிவிக்கின்றன.

இவர் கடந்த ஜூன் மாதங்களில் கரோனா பணிகளில் தன்னார்வலராக ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.