ETV Bharat / international

கரோனா அச்சுறுத்தல்: இத்தாலியில் தொடரும் கோர தாண்டவம் - இத்தாலியில் தொடரும் கோர தாண்டவம்

ரோம்: கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இத்தாலியில் இன்று ஒரே நாளில் 837 பேர் உயிரிழந்தனர்.

Corona
Corona
author img

By

Published : Mar 31, 2020, 11:27 PM IST

கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. சீனாவில் பரவ தொடங்கிய நோய் ஐரோப்பா கண்டத்தையே உலுக்கிவருகிறது. ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இத்தாலியில் இன்று ஒரே நாளில் 837 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,428 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மூன்று வாரங்கள் ஆன நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையும் என சுகாதாரத்துறை மூத்த அலுவலர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இன்று மட்டும் 4.053 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 1,05,792 ஆக உ.யர்ந்துள்ளது.

இது குறித்து மருத்துவர் சில்வியோ புருசாபேர்ரோ கூறுகையில், "நோய்க்கான சரியான மருந்து இல்லாத காரணத்தால் அதன் தாக்கம் குறைவில்லை. நோயை கட்டுப்படுவதற்கு உலக நாடுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது" என்றார்.

இதையும் படிங்க: 8 லட்சத்தை தாண்டியது கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.