ETV Bharat / international

பாகிஸ்தானில் ரயில் விபத்து - 10 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த ரயில் விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் ரயில் விபத்து
author img

By

Published : Jul 12, 2019, 12:40 PM IST

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள வால்ஹார் என்ற ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் ரயில்வேத்துறை அமைச்சர் அலி நவாஸ் மாலிக் கூறுகையில்,

தற்போது வரை இந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளாதாகத் தெரிவித்தார்.

Intro:Body:கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சிறார் நீதிமன்றத்தில் சரண்.*

கடந்த 8ம் தேதி வியாசர்பாடியை சேர்ந்த வெங்கடேஷ் சிறார் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை அவரது கூட்டாளிகளான முஸ்தபா மற்றும் மாதவன் வெங்கடேஷை கொலை செய்ய முயற்சி செய்தனர்.

அப்போது இருவரையும் மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே முஸ்தபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தப்பி ஓடிய மாதவன் இன்று சிறார் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

இருவர் மீது எம்கேபி, வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.