இதுகுறித்து ரஷ்யாவின் ஃபெரடல் சுக்யூரிட்ட சர்விஸ் (Federal Secutiy Service) வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷ்யாவின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 64 வடகொரிய மீனவர்களை பிரிமோர்ஸ்கை க்ராய் (Primorsky Krai) என்ற இடத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் கைதுசெய்தனர்.
அப்போது, 600 கிலோவுக்கும் அதிகமான நண்டு, சுறா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களிடமிருந்த மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்ப்பட்டன" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரஷ்யாவில் காந்தி புகைப்பட கண்காட்சி!