ETV Bharat / international

ரஷ்யாவில், 24 மணி நேரத்தில் 11,656 பேருக்கு கரோனா பாதிப்பு - மாஸ்கோவில் கரோனா பாதிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,656 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

COVID-19  COVID-19 Pandemic  Coronavirus  Coronavirus toll in Russia  ரஷ்யாவில் கரோனா பாதிப்பு  மாஸ்கோவில் கரோனா பாதிப்பு  கோவிட்-19 பாதிப்பு

author img

By

Published : May 12, 2020, 8:36 AM IST

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 656 புதிய கரோனா பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதையடுத்து அங்கு பாதிப்பாளர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 47 ஆயிரத்து 842 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 39 ஆயிரத்து 801 பேர் சிகிச்சைக்கு பின்னர் மீண்டுள்ளனர். உயிரிழப்பு இரண்டாயிரத்து ஒன்பது ஆக உள்ளது. கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ரஷ்யா, இத்தாலி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை பின்தொடர்கிறது.

ரஷ்யாவில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக மாஸ்கோ உள்ளது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 6,169 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மாஸ்கோவில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 909 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் நாடு முழுக்க 5.6 மில்லியன் கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கோவிட்-19 எதிரொலி: அமெரிக்காவில் மோசமான நிலை இனிதான் வரும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.