இந்தியாவைச் சேர்ந்த ராஜு லக்ஷ்மன் என்பவர் பாகிஸ்தானில் உளவு பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் ராக்கி காஜ் என்ற பகுதியில் கைது செய்யப்பட்ட ராஜு லக்ஷ்மனை, விசாரணைக்காக ரகசிய இடத்துக்கு பாகிஸ்தான் காவல் துறையினர் அழைத்து சென்றுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.