ETV Bharat / international

ஈரான் எல்லைப் பகுதியில் வேலி அமைக்கப்படும்! பாகிஸ்தான் - border

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 14 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஈரான் எல்லையில் வேலி அமைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்
author img

By

Published : Apr 21, 2019, 5:03 PM IST

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஒமாரா நகரிலிருந்து, கவாதருக்கு நான்குப் பேருந்துகள் சென்று கொண்டிருந்தன. அப்போது, ராணுவ சீருடையில் துப்பாக்கி ஏந்தி வந்த கும்பல் கடற்கரை நெடுஞ்சாலையில் ஒரு பேருந்திலிருந்து 14 பேரைக் கீழேத் தள்ளி சரமாரியாகச் சுட்டது.

இச்சம்பவம் தொடர்பாக, பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டது. அதன்படி, ஈரான் எல்லைப் பகுதியில் வேலி அமைக்கப்படும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி தற்போது தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக நாளை ஈரான் செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இது தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என்றும் குரேஷி கூறியிருக்கிறார்.

Intro:மண்டுக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காகவே கள்ளழகர் மதுரையில் எழுந்தருளுகிறார் என்று அம்பி பட்டர் பேட்டி

Body:சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் வைபவம் வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அழகர் மலை அம்பி பட்டர் கூறுகையில் திருமாலிருஞ்சோலை அழகர் மலையிலிருந்து புறப்பட்டு மதுரையை நோக்கி வரும் கள்ளழகர் நேற்று பல லட்சக்கணக்கான மக்கள் முன்பாக வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு வண்டியூர் வீரராக பெருமாள் கோவில் தங்கிய கள்ளழகர் அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு திருமணத்திற்கு வருகை புரிந்து மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கின்றார் திருமாலிருஞ்சோலை நூபுர கங்கையில் குளிப்பதற்காக தன் சீடருடன் வருகை புரிந்த சுதபஸ் மணி வரை கண்டுகொள்ளாமல் இருந்ததற்காக மந்திரியிடம் சாபம் வழங்குகிறார் நாரையாக போகச் சொல்லி தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அழிப்பதற்காகத்தான் கள்ளழகர் மதுரை நோக்கி பயணிக்கிறார் என்பது வரலாறு அந்த அடிப்படையில் கள்ளழகர் இன்று இந்த தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அழித்து விட்டு இன்று ராமராயர் மண்டபத்திற்கு புறப்பட்டுச் செல்வார் மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று அவர் தசாவதாரங்களில் அவருக்கு காட்சி அளிக்கும் பொருட்டு தசாவதார நிகழ்ச்சிகள் ராமராயர் மண்டபத்தில் நடைபெறுவது வழக்கம் இந்த தசாவதார நிகழ்ச்சிகளுக்குப் பிறகு நாளை காலை மீண்டும் திருமாலிருஞ்சோலை நோக்கி கள்ளழகர் பயணம் செய்வார் என்றார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.