ETV Bharat / international

மலேசியப் பிரதமர் திடீர் ராஜினாமா! - மலேசியா பிரதமர் ராஜினாமா

கோலாலம்பூர் : மலேசியப் பிரதமர் மகதீர் பின் முகம்மது திடீரென இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

malaysia prime minister resign, மலேசியா பிரதமர் மகாதிர் முகம்மது ராஜினாமா
malaysia prime minister resign
author img

By

Published : Feb 24, 2020, 3:28 PM IST

உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பைப் பெற்ற மகதீர் பின் முகம்மது (94). இந்நிலையில் கூட்டணி தர்மத்தை மீறியதாக, அவர் மீது சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கடந்த சில நாட்களாக, கூட்டணிக் கட்சியுடன் நிலவிய சகப்பான கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, இன்று காலை அந்நாட்டு அரசரிடம் தன் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

மகதீர் பின் முகம்மதுவின் இந்த திடீர் ராஜினாமா பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதையும் படிங்க : சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2,592ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.