ETV Bharat / international

'Act East Policy-யின் மையமாக ஆசியன் கூட்டமைப்பு விளங்குகிறது' - மோடி - Act East Policy

பாங்காக்: இந்தியாவின் Act East Policy கொள்கையின் மையமாக ஆசியன் கூட்டமைப்பு விளங்குகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

modi
author img

By

Published : Nov 3, 2019, 8:37 PM IST

Updated : Nov 3, 2019, 10:10 PM IST

தாய்லாந்தில் நடைபெறும் இரண்டு முக்கிய உச்சி மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இரண்டாவது நாளான இன்று தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் 16ஆவது இந்தியா-ஆசியன் உச்சி மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியாவின் Act East Policy (கிழக்கு நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கொள்கை)-யின் மையமாக ஆசியன் கூட்டமைப்பு (Association of South-East Asian Nations) விளங்குகிறது.

ஒருங்கிணைந்த, வலுவான, பொருளாதார ரீதியில் ஆசியன் கூட்டமைப்பு செழிப்புற வேண்டும் என்பதே இந்தியாவின் எண்ணமாக உள்ளது.

இந்தியா-ஆசியன் வர்த்தக ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவினை இந்தியா வரவேற்கிறது. இதுதவிர, கடல்சார் பாதுகாப்பு உறைகளைப் பலப்படுத்த நினைக்கிறோம்" என்றார்.

இதையும் வாசிங்க: 'இதுவே சரியான தருணம், இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி!

Intro:Body:

PM Modi's speech in Thailand

Conclusion:
Last Updated : Nov 3, 2019, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.