இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த இம்ரான்கான், " இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நீடிக்கிறது. இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்குள் எது வேண்டுமானாலும் நடைபெறும் என்று தோன்றுகிறது. புல்வாமா தாக்குதல் நடந்தபோது, மோடி அரசு இதனை போர் புரியம் அளவுக்கு கொண்டு செல்லும் என்று நான் நினைத்தேன்.
தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும ஆட்சி அமைப்பதற்காகவே தவிற பிற நாடுகளுடனான பிரச்ணையை தீர்ப்பதற்காக இல்லை என்பதை இந்திய மக்கள் உணர வேண்டும் " என்றார்.