ETV Bharat / international

தேசிய கீதத்தை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை!

author img

By

Published : Jun 13, 2020, 8:49 PM IST

Updated : Jun 13, 2020, 9:00 PM IST

ஹாங்காங்: சீனாவின் தேசிய கீதத்தை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ஹாங்காங் சட்டப்பேரவையில் நிறைவேறியது.

தேசிய கீத சட்டமசோதா
தேசிய கீத சட்டமசோதா

ஹாங்காங் சட்டப்பேரவையில் சீன தேசிய கீத மசோதா கடந்த 4ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. மசோதாவிற்கு சட்டப் பேரவையில் 41 பேர் ஆதரவு தெரிவித்தனர். ஒருவர் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தார். இந்த மசோதா ஜூன் 11ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்தது.

சீனாவின் தேசிய கீதத்தை அவமதிக்கும் நபருக்கு மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், 6,450 டாலர் அபராதமும் விதிக்கப்படலாம். சீனாவின் தேசிய கீதத்தை இசைக்க, ஹாங்காங் பள்ளி மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க இந்த புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

தேசிய கீதத்தின் வரலாறும் சிறப்பும் எடுத்துரைக்கப்பட வேண்டும் என்றும், பொறுத்தமான நிகழ்ச்சிகளில், நிறுவனங்களோடு தனிநபர்களும் தேசிய கீதத்திற்கு உரிய மதிப்பளித்துப் பாடவேண்டும் என இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களில் எவ்வித திருத்தமின்றி ஒப்படைக்க உத்தரவு

Last Updated : Jun 13, 2020, 9:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.