ETV Bharat / international

உலகளவில் 2 கோடியே 5 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு!

author img

By

Published : Aug 12, 2020, 1:08 PM IST

உலகளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 5 லட்சத்து 22 ஆயிரத்து 191ஆக அதிகரித்துள்ளது

கரோனா
கரோனா

உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல், பல முன்னணி நாடுகளே திணறி வருகிறது. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.

கரோனா
கரோனா அப்டேட்

இதுவரை உலகளவில் 2 கோடியே 5 லட்சத்து 22 ஆயிரத்து 191 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 45 ஆயிரத்து 927ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 34 லட்சத்து 41 ஆயிரத்து 913ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (ஆகஸ்ட் 11) ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 84 ஆயிரத்து 303 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.