ETV Bharat / international

கரோனா குறித்து ஜி ஜின்பிங்கை விமர்சித்த பேராசிரியர் கைது! - ஜி ஜின்பிங்கை விமர்சித்த பேராசிரியர் கைது

பெய்ஜிங்: கரோனா வைரஸ் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விமர்சித்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Chinese professor detained for criticising Xi Jinping over COVID-19 pandemic

author img

By

Published : Jul 7, 2020, 3:11 AM IST

சீனா நாட்டைச் சேர்ந்த ஸூ ஜங்ரான் என்பவர் ஸிங்குவா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சீனா தவறிவிட்டதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை விமர்சித்து கடந்த பிப்ரவரி மாதத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த‌ இவரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது மனைவி, “தனது கணவர் மனதளவில் கைது ஆவதற்கு தயாராக இருந்தார்” எனத் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் தொடர்பான வெளிப்படைத் தன்மையை சீனா மறைத்துவிட்டதாக பல நாடுகளும் குற்றஞ்சாட்டிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சீன ஆக்கிரமிப்பை தடுக்க 30 ஆயிரம் வீரர்கள் குவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.