சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்ச்சியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சீன தேசத்தின் அஸ்திவாரத்தை அசைக்க எந்த சக்தியும் இல்லை, சீனாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
சீன மக்கள், சீன தேசம் முன்னேறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அமைதியான முறையில் சீனா அதனுடைய வளர்ச்சி பணிகளை தொடர்ந்து நடத்தும் என்றார்.
மேலும் ஹாங்காங் ஒரே நாடு, இரண்டு அமைப்புகள் என்ற நிலையில் தொடரும் என்றார்.
இதையும் படிங்க: உலகின் மிக பிரமாண்ட ராணுவ அணிவகுப்புக்குத் தயாராகும் சீனா!