ஆசிய கண்டத்தில் உள்ள அர்மேனியா- அசர்பைஜான் எல்லை நாடுகளாகும். இதனால் அடிக்கடி எல்லையில் இரு நாட்டு வீரர்களும் ஒருவருக்கொருவர் மோதிகொள்கின்றனர். அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை12) முதல் எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது.
இந்நிலையில் ஜூலை 14ஆம் தேதி அர்மேனியா-அசர்பைஜான் படைகள் கனரக பீரங்கிகள், ட்ரோன்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த சண்டையில் அசர்பைஜான் ஜெனரல் உள்பட இருபுறமும் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க...கல்வான் மோதலில் உயிரிழந்த சீன வீரர்களுக்கு இறுதி மரியாதை அளிக்க மறுக்கும் சீனா - அமெரிக்க உளவுத்துறை தகவல்