ETV Bharat / international

'பாசப் போராட்டத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த 6 யானைகள்' - உயிரிழப்பு

பாங்காங்: தாய்லாந்தில் குட்டியைக் காப்பாற்றச் சென்ற போது, அருவியில் சிக்கி 5 யானைகள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தன.

Thai park
author img

By

Published : Oct 6, 2019, 4:21 PM IST

Updated : Oct 7, 2019, 2:01 PM IST

பாசப்போராட்டம்

தாய்லாந்தில் 'காஹோ யாய்' என்ற தேசியப் பூங்கா இருக்கிறது. இங்கு யானைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்கின்றன. இந்த பூங்காவைப் பொறுத்தவரை நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்தப் பூங்காவுக்குள் ஹயூ நிரோக் என்ற நீர்வீழ்ச்சி இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் யானைகளின் சத்தம் கேட்டுள்ளது. பின்னர் காலை 6 மணி அளவில் அங்கிருந்த பூங்கா ஊழியர்கள் அப்பகுதிக்குச் சென்று பார்த்தனர்.

Thai park elephant
தாய்லாந்து பூங்காவில் யானைகள்

அப்போது, 3 வயதான யானைக்குட்டி ஒன்று நீர்வீழ்ச்சிக்குக் கீழே உயிரிழந்த நிலையில் மூழ்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்த யானைக் குட்டியைக் காப்பாற்ற வந்த இரண்டு யானைகள் நீர்வீழ்ச்சிக்கு மேலே சோர்ந்து நின்றிருப்பதும் தெரிய வந்தது.

6 யானைகள் உயிரிழப்பு

ஊழியர்கள் நீர்வீழ்ச்சியைச் சுற்றிப் பார்த்தபோது, அங்கு மேலும் 5 யானைகள் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. யானைக் குட்டியைக் காப்பாற்ற வந்து மற்ற யானைகள் உயிரிழந்து இருக்கலாம் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்து மரணித்த யானைகள்

குட்டியைக் காப்பாற்ற சென்ற இடத்தில் 5 யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்கலாமே

'என்னை யாருக்குமே பிடிக்கவில்லை...!' - காப்பாளரின் மடியில் சோகத்தில் படுத்த யானைக்குட்டி!

ZCZC
PRI ESPL INT
.BANGKOK FES52
THAI-ELEPHANTS-DROWN
Six wild elephants drown after slipping off waterfall in Thai park
          Bangkok, Oct 5 (AFP) Six wild elephants drowned after slipping off a waterfall in northeast Thailand, authorities said Saturday, with two others saved after they became stranded while apparently trying to rescue one of those that fell into the current.
          Officials in the northeastern Khao Yai national park were alerted to elephants "crying" for help at 3am, the Thai Department of National Parks, Wildlife and Plant Conservation said in a statement.
          Hours later they found six bodies at the bottom of the gushing Haew Narok ("Hell's Abyss") waterfall.
          Two of the elephants had apparently attempted to save one of those that fell, but they found themselves trapped on a thin, slippery sliver of rock above the churning waters.
          Video showed another of the hulking animals struggling desperately to get back up to where the pair stood.
          Park officials tossed food laced with nutritional supplements in an attempt to boost their energy and give them the strength to climb back up into the forest.
          They later said the two had been rescued but were extremely distressed.
          Parks department spokesperson Sompoch Maneerat said it was unclear what caused the accident.
          "No one knows for sure the real cause of why they fell, but there was heavy rain there last night," he told AFP.
          The waterfall was closed to tourists as the rescue took place.
          Elephants are Thailand's national animal and live in the wild in parts of the country, but their numbers have dwindled to only a few thousand.
          Deforestation has pushed the wild population into closer contact with humans in recent decades and away from their natural habitats. (AFP)
IND
IND
10052327
NNNN
Last Updated : Oct 7, 2019, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.