ETV Bharat / international

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம், ரிக்டர் அளவுக்கோலில் 5.7 ஆக பதிவு!

பிலிப்பைன்ஸில் திங்கள்கிழமை (பிப்.8) நிகழ்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

Philippines earthquake quake jolts Philippines earthquake in Philippines Philippine Institute of Volcanology Davao Oriental province earthquake பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் நிலநடுக்கம்

author img

By

Published : Feb 8, 2021, 9:32 PM IST

மணிலா: பிலிப்பைன்ஸின் டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.7 என பதிவாகியுள்ளது. நிலநடுக்கமானது 44 கிலோ மீட்டர் ஆழத்தில் காலை 8 மணிக்கு நிகழ்ந்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக பழைய கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தன. சில கட்டங்களில் விரிசல் விழுந்தன. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன என்று மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குரோஷியாவில் நிலநடுக்கம் - குலுங்கிய கட்டடங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.