இது குறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நசரத் ரஹிமி கூறும்போது, ‘ஹைர் ஹானா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் வாகனம் மீது கையெறி குண்டு வீசப்பட்டது.
இத்தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஹைர் ஹானா பகுதியில் நடத்தப்பட இத்தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்.
கடந்த 10 நாட்களுக்குள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இதோடு சேர்த்து நான்கு முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.