ETV Bharat / international

காஷ்மீர் விவகாரம் குறித்து மோடி, இம்ரான் கானுடன் பேசிய ட்ரம்ப்! - Trump Talks To Imran khan

டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்னையில் சுமூக தீர்வை ஏற்படுத்துமாறு பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளார்.

டெல்லி
author img

By

Published : Aug 20, 2019, 7:57 AM IST

Updated : Aug 20, 2019, 8:41 AM IST

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜக அரசு நீக்கி, அம்மாநிலத்தை இரண்டாக பிரித்தது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது.

இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். அதில், இருநாட்டு உறவுகள் குறித்தும், வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதேபோல் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே சுமூகமான தீர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

  • Spoke to my two good friends, Prime Minister Modi of India, and Prime Minister Khan of Pakistan, regarding Trade, Strategic Partnerships and, most importantly, for India and Pakistan to work towards reducing tensions in Kashmir. A tough situation, but good conversations!

    — Donald J. Trump (@realDonaldTrump) August 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்த, விரைவில் பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையே சந்திப்பு நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும், அமெரிக்கா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான வளர்ச்சி குறித்தும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

White House: Today, President Donald J. Trump spoke with PM Narendra Modi of India to discuss regional developments&United States-India strategic partnership. The President conveyed the importance of reducing tensions between India&Pakistan&maintaining peace in the region.

white House: The two leaders further discussed how they will continue to strengthen United States-India economic ties through increased trade, and they look forward to meeting again soon.

Conclusion:
Last Updated : Aug 20, 2019, 8:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.