ETV Bharat / international

'பயங்கரவாதி ஹஃபிஸ் கைது குறித்து ட்ரம்ப் ட்வீட்' - ட்ர்ம்ப் ட்வீட்

வாஷிங்டன்: 2 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்ததன் காரணமாக பயங்கரவாதி ஹஃபீஸ் சையத் கைது செய்யப்பட்டுள்ளார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

trump
author img

By

Published : Jul 18, 2019, 7:42 AM IST

2008 மும்பை தாக்குதலுக்கு மூலையாக இருந்து செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹஃபீஸ் சையத், பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வரவேற்றுள்ளன.

இதுதொடர்பாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, பத்து ஆண்டுகள் நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூலையாகச் செயல்பட்டவரை (ஹஃபீஸ் சையத்) பாகிஸ்தான் தற்போது கைது செய்துள்ளது.

ட்ர்ம்ப் ட்வீட்
ட்ரம்ப் ட்வீட்

இதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.

கடந்த வாரம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோர் நேரில் சந்தித்ததை தொடர்ந்து ஹஃபீஸ் சையத் கைது செய்யப்பட்டுள்ளார்.

Intro:Body:

US President Donald Trump: After a ten year search, the so-called “mastermind” of the Mumbai Terror attacks has been arrested in Pakistan. Great pressure has been exerted over the last two years to find him.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.