ETV Bharat / international

சீன அலுவலர்களுக்கு அமெரிக்கா விசா தடை!

தென் சீனக் கடல் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனாவின் அலுவலர்களுக்கு விசா வழங்க தடை விதிக்கும் நடவடிக்கைகளில் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இறங்கியுள்ளது.

author img

By

Published : Aug 27, 2020, 2:08 PM IST

South China Sea US imposes visa ban visa ban on Chinese officials visa ban Trump administration visa restrictions தென்சீனக் கடல் சீன அலுவலர்களுக்கு விசா நிறுத்தம் விசா தடை அமெரிக்க விசா கட்டுப்பாடுகள்
South China Sea US imposes visa ban visa ban on Chinese officials visa ban Trump administration visa restrictions தென்சீனக் கடல் சீன அலுவலர்களுக்கு விசா நிறுத்தம் விசா தடை அமெரிக்க விசா கட்டுப் South China Sea US imposes visa ban visa ban on Chinese officials visa ban Trump administration visa restrictions தென்சீனக் கடல் சீன அலுவலர்களுக்கு விசா நிறுத்தம் விசா தடை அமெரிக்க விசா கட்டுப்பாடுகள்பாடுகள்

வாஷிங்டன்: தென் சீனக் கடலில், சீனாவின் ராணுவ கட்டமைப்பிற்கு எதிராக சீன அலுவலர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதிகளை சர்வதேச பயணத் தடைகளுடன் ராணுவமயமாக்குவதற்கு பொறுப்பேற்காத சீன அலுவலர்கள் மற்றும் வணிக நிர்வாகிகளுக்கு அமெரிக்கா விசாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

அதே நேரத்தில், வர்த்தகத் துறை சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் உட்பட 24 அரசுக்கு சொந்தமான சீன நிறுவனங்களை அதன் வர்த்தக தடுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
இது குறித்து ஒரு அறிக்கையில், வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய புறக்காவல் நிலையங்களை நிர்மாணித்தல் அல்லது ராணுவமயமாக்குதலுக்கு உடந்தையாக இருக்கும் சீன நபர்களுக்கு பயணத் தடை பொருந்தும் என்று கூறியுள்ளார்.

மேலும், “தென் சீனக் கடலில் உள்ள சீனாவின் கடல்சார் உரிமைகோரல்களை அமெரிக்கா ஒருபோதும் அங்கீகரிக்காது என்று கூறியுள்ள அவர், சீன அரசாங்கத்தை சேர்ந்த சீனா கம்யூனிகேஷன்ஸ் கட்டுமான நிறுவனம், அரசுக்கு சொந்தமான பிற வணிக நிறுவனங்களையும் அனுமதிக்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா – சீனா மோதலில் பாகிஸ்தானின் பங்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.