ETV Bharat / international

சிறையிலடைக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை அறிந்து திகைத்த ஐநா பொதுச்செயலாளர்! - சிறையிடப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை

நியூயார்க்: உலகம் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை இந்தாண்டு புதிய உயர்வை எட்டியுள்ளதாக சர்வதேச கண்காணிப்புக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

UN Secretary-General Antonio Guterres
UN Secretary-General Antonio Guterres
author img

By

Published : Dec 16, 2020, 9:30 AM IST

ஐநா சபையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவிக்கையில், "உலகம் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை இந்தாண்டு புதிய உயர்வை எட்டியுள்ளது.

இதனை சர்வதேச கண்காணிப்புக் குழுவின் அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. அதன்படி இந்தாண்டு உலகளவில் 274 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சீனா, துருக்கி, எகிப்து, சவுதி அரேபியா, பெலாரஸ், எத்தியோப்பியா நாடுகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனை அறிந்த ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் திகைத்துவிட்டார். அத்துடன் அவர், தங்களது பணியைச் செய்ததற்காகச் சிறையிடப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்களை உடனடியாக விடுவிக்குமாறு அந்தந்த நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 'கரோனாவை தோற்கடிக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும்' - ஐ.நா பொதுச்செயலாளர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.