ETV Bharat / international

நாம் வெறுப்பை உமிழ்ந்தது போதும் - பைடன் பதவியேற்பு விழாவில் ‘அண்டிவைடட்’ ட்ராக்!

author img

By

Published : Jan 20, 2021, 7:09 PM IST

கடந்த வாரம்தான் டிம் மெக்ரா, டைலர் ஹப்பார்டின் ‘அண்டிவைடட்’ ட்ராக் வெளியானது. அதை இவ்விழா மேடையில் பாடி மக்களை மகிழ்விக்க இருக்கின்றனர்.

Tim McGraw, Tyler Hubbard
Tim McGraw, Tyler Hubbard

வாஷிங்டன்: பைடன் பதவியேற்பு விழாவில் டிம் மெக்ரா, டைலர் ஹப்பார்ட் தங்கள் புதிய ட்ராக்கான ‘அண்டிவைடட்’-ஐ பாடவுள்ளனர்.

’ஒன்றிணைந்த அமெரிக்கா’ எனும் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா தீமுக்கு ஏற்ப, டிம் மெக்ரா, டைலர் ஹப்பார்ட் தங்கள் புதிய ட்ராக்கான ‘Undivided’-ஐ (பிரிக்க முடியாத) பாடவுள்ளனர் என பாக்ஸ் நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது.

பிளாக் பூமாஸ், லூயிஸ் பான்ஸி - ஓசுனா ஆகியோர் டிஜே கேசிடியின் பாஸ் தி மைக் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

கடந்த வாரம்தான் டிம் மெக்ரா, டைலர் ஹப்பார்டின் ‘அண்டிவைடட்’ ட்ராக் வெளியானது. அதை இவ்விழா மேடையில் பாடி மக்களை மகிழ்விக்க இருக்கின்றனர்.

இது நாம் ஒன்றிணைவதற்கான நேரம்/ நாம் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறோம்/ இந்த உலகத்தை சிறந்த இடமாக மாற்றப்போகிறோம்/ சுற்றிப் பாருங்கள், யாரோ ஒருவரை நேசியுங்கள்/ இத்தனை ஆண்டுகாலம் நாம் வெறுப்பை உமிழ்ந்தது போதும்/ நாம் நேசிக்கும் தேசம் பிரியாதிருக்க, கடவுள் நம்மை ஒன்றிணைக்கட்டும் என அண்டிவைடட் பாடல் வரிகள் நீள்கின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.