ETV Bharat / international

அமெரிக்க ரியாலிட்டி ஷோவில் வாயைப்பிளக்கவைத்த இந்தியர்கள்! - அமெரிக்க ரியாலிட்டி ஷோவில் வாயைப்பிளக்கவைத்த இந்தியர்கள்

மும்பை: கொல்கத்தாவை சேர்ந்த இரண்டு நடனக் கலைஞர்கள் "அமெரிக்காஸ் காட் டேலண்ட்" நிகழ்ச்சியில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி போட்டி நடுவர்களை வியக்கவைத்த சம்பவம் இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

salsa dance
salsa dance
author img

By

Published : Jun 7, 2020, 3:17 AM IST

அமெரிக்காவின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ”அமெரிக்காஸ் காட் டேலண்ட்” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது.

காமெடி, நடனம், பாடுதல் போன்ற பல கலைகளை வெளிப்படுத்த உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி கடந்த பல ஆண்டுகளாக அதிக மக்களால் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

இதன் 15-ஆவது சீசன் நடைபெற்று வரும் நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த இரண்டு நடன கலைஞர்கள் சுமந்த மராஜு(20) சோனாலி மஜூம்டர்(15) ஆகிய இருவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இவர்கள், நிகழ்ச்சியில் சல்சா நடனம் ஆடிய ஒட்டுமொத்த அரங்கமும் ஆடியது என்று தான் சொல்லவேண்டும். அதிக உற்சாகத்துடனும், தன்னம்பிக்கையுடனும் ஆடிய ஆட்டம், போட்டி நடுவர்களை கவர்ந்தது. மேலும் அவர்களின் அசாதாரணமான சாகசங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்த நடனக் காட்சிகள் தற்போது வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: 'ஜெ. அன்பழகன் திராவிடத்தின் சொத்து' - அமைச்சர் செல்லூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.