ETV Bharat / international

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகையில் முக்கிய முடிவுகள்? - modi

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவின் இந்திய வருகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ
author img

By

Published : Jun 22, 2019, 7:19 PM IST

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளார். இந்த வருகையின்போது பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பில் வருங்காலத்தில் நடைபெறவுள்ள ட்ரம்ப் - மோடி சந்திப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த வருகையின்போது பாதுகாப்பு, விண்வெளித் துறைகளில் இந்தியா-அமெரிக்க உடன்பாடு, ஈரானிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது உள்ளிட்டவைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி வங்கக்கடலில் நடைபெறவுள்ள இந்திய-அமெரிக்கா முப்படை ராணுவப் போர் பயிற்சி குறித்தும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:

https://www.aninews.in/news/world/us/iran-oil-imports-trade-top-agenda-during-us-secy-mike-pompeos-india-visit20190622114110/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.