ETV Bharat / international

போலீஸ் வாகனத்தில் கட்டி புரண்ட காதல் ஜோடி... அதிர்ந்த காவல்துறை! - போலிஸ் பெட்ரோல் வாகனத்தில் சில்மிஷம் செய்த காதல் ஜோடி

புளோரிடா: போலீஸ் பெட்ரோல் வாகனத்தில் மோதியதாக கைது செய்யப்பட்ட ஜோடி திடீரென்று வாகனத்தில் சில்மிஷம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்டி புரண்ட காதல் ஜோடி
author img

By

Published : Sep 19, 2019, 2:03 PM IST

Updated : Sep 19, 2019, 4:58 PM IST

புளோரிடா நாட்டில் இரவு நேரத்தில் காதல் ஜோடி மது அருந்திவிட்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்துள்ளார்கள். அப்போது சைக்கிளில் முகப்பு விளக்கை இயக்காமல் நேராகச் சென்று காவல்துறை பெட்ரோல் வாகனத்தில் மோதியுள்ளனர்.

இதனையடுத்து வாகனத்திலிருந்து இறங்கி வந்த காவல்துறை அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் காதல் ஜோடி மது அருந்தியது மட்டுமில்லாமல் முகத்திலும் ரத்த காயங்கள் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் கைது செய்து காவல்துறை வாகனத்தில் உட்கார வைத்துள்ளனர்.

இந்நிலையில் அந்த காதல் ஜோடி திடீரென்று ஆடைகளைக் கழற்றிவிட்டு வாகனத்திலே சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் உடனடியாக அவர்களைப் பிரித்து தனித்தனியாக உட்கார வைத்தனர். இச்சம்பவம் இரவில் நடந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

இதையும் படிங்க : திருமணம் செய்துகொள்ளப்போன கர்ப்பிணி...வழியில் நடந்த விபரீதம்!

Intro:Body:

Florida couple had sex inside patrol car after arrest for riding bicycles while drunk

Conclusion:
Last Updated : Sep 19, 2019, 4:58 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.