ETV Bharat / international

அமெரிக்காவில் 3 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை - COVID-19 death toll in US

வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்தைக் கடந்துள்ளது.

COVID-19 death toll in US tops 3,000
COVID-19 death toll in US tops 3,000
author img

By

Published : Mar 31, 2020, 3:49 PM IST

அமெரிக்காவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 64 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் இந்த வைரஸால் 565 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அமெரிக்க நாடுகளில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 170ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்று புதிதாக 430 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அமெரிக்க நாடுகளில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஐந்தாயிரத்து 500 பேர் குணமடைந்துள்ளனர்.

நியூயார்க் மாகாணத்தில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:கரோனாவா எங்களுக்கா கெத்து காட்டும் சில நாடுகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.