அமெரிக்காவின் வெர்மாண்ட் மாகாணத்தை சேர்ந்த 84 வயதான ஃப்ளோரன்ஸ் மீய்லர் என்பவர் தடகள போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டு விளங்குகிறார். உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் பங்கேற்பதற்காக தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் மீய்லருக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய மீய்லர், " சவாலான தடகள போட்டியை மேற்கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு கடின பயிற்சி தேவைப்படுகிறது " என்றார்.
ஜூன் மாதம் நடக்கவிருக்கும் தேசிய முதியோர்